கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Update: 2025-12-17 04:34 GMT