ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை: 2... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று வேலூர் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (புதன்கிழமை) வேலூர் தங்கக்கோவிலுக்கு வருகை தர உள்ளார். அவர் காலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு 11 மணி அளவில் வேலூர் தங்கக்கோவிலுக்கு வருகிறார்.
Update: 2025-12-17 04:54 GMT