இந்தியா வந்த மேலும் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-12-2025

இந்தியா வந்த மேலும் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் - விரைவில் ராணுவத்தில் இணைப்பு...! 


2வது தவணையாக எஞ்சிய 3 அப்பாச்சி தாக்குதல் ரக ஹெலிகாப்டர்கள் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் இருந்து சரக்கு விமானம் மூலம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் உத்தரபிரதேசத்தின் ஹிண்டன் விமானப்படைத்தளத்திற்கு கொண்டு வரப்பட்டன.

Update: 2025-12-17 06:46 GMT

Linked news