தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை திடீரென... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி இன்று காலை திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு, அதனை தொடர்ந்து பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முற்றுகை போராட்டம், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி என அடுத்தடுத்து தமிழக அரசியலில் ஏற்பட்டு உள்ள பரபரப்பான சூழலில் அவருடைய இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Update: 2025-03-18 04:02 GMT