கேரள மாநிலம் திருச்சூரில், கூகுள் மேப்பை நம்பி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025
கேரள மாநிலம் திருச்சூரில், கூகுள் மேப்பை நம்பி வழிதவறிய கார் தடுப்பணை நீரில் மூழ்கிய அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டு உள்ளது. தடுப்பணையில் ஐந்தடி மட்டுமே ஆழம் இருந்துள்ளது. இதனால், காரில் பயணித்த 5 பேர் அதிர்ஷ்டவசத்தில் உயிர் தப்பினர்.
Update: 2025-03-18 04:36 GMT