புதுக்கோட்டையில் ஆட்டோ மற்றும் பைக் மோதி விபத்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025

புதுக்கோட்டையில் ஆட்டோ மற்றும் பைக் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பள்ளி மாணவிகள் 10 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2025-03-18 04:43 GMT

Linked news