தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வழக்கமான அலுவலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் வழக்கமான அலுவலை ஒத்தி வைத்து விவாதம் நடத்த கோரி மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

அதில், தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் தற்போது இருக்கும் நிலையை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Update: 2025-03-18 05:04 GMT

Linked news