தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதன்படி நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.8,210-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று (18-ந்தேதி) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,250-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Update: 2025-03-18 05:07 GMT