சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நடந்த இரட்டை கொலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேர் முன்விரோதம் காரணமாக வெட்டி படுகொலை செய்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2025-03-18 05:23 GMT