நெல்லை மாநகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025

நெல்லை மாநகரில் வசித்து வந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசைன் நெல்லை டவுன் பகுதியில் ரம்ஜான் நோன்பை ஒட்டி தொழுகை முடிந்து வெளியே வந்தபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

Update: 2025-03-18 06:19 GMT

Linked news