காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய திடீர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-03-2025

காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 300 பேர் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர். போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வரும் சூழலில், அமெரிக்காவிடம் ஆலோசனை நடத்திய பின்னர் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

Update: 2025-03-18 07:20 GMT

Linked news