உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நாளை (ஏப்ரல் 18) கட்டணமின்றி சுற்றிப் பார்க்கலாம் என தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
Update: 2025-04-18 03:52 GMT