டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜப்பான்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஜப்பான் தூதரக பெண் அதிகாரியை பாலியல் துன்புறுத்தல் செய்த மூத்த பேராசிரியர் ஸ்வரன் சிங் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஸ்வரன் சிங் மீது ஏற்கனவே இது போன்ற புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. பணி ஓய்வு பெறுவதற்கு ஒரு வருடம் முன்பாகவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-04-18 03:52 GMT