பொள்ளாச்சி அருகே 11ம் வகுப்பு மாணவியிடம் ஆசை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
பொள்ளாச்சி அருகே 11ம் வகுப்பு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, கேரளா அழைத்துச் சென்று திருமணம் செய்த சிவகுமார் (22) என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவகுமாருக்கு கடந்த ஆண்டு முதல் திருமணம் நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Update: 2025-04-18 03:53 GMT