பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2வது கட்ட சோதனை ஓட்டத்தை இம்மாத இறுதியில் நடத்த சென்னை மெட்ரோ முடிவு செய்துள்ளது. இந்த வழித்தடத்தில் பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம் கடந்த மார்ச் 20ம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.
Update: 2025-04-18 06:03 GMT