அதிமுக கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்த கருத்தும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
அதிமுக கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்த கருத்தும் சொல்லக்கூடாது தயவு செய்து எந்த கருத்தும் சொல்லாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன். கூட்டணி விவகாரங்களை எல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
Update: 2025-04-18 06:46 GMT