எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பான ஆட்சியை வழங்கினார். 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் சிறப்பான ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Update: 2025-04-18 07:16 GMT

Linked news