மாநில உரிமைகளுக்கான அகில இந்திய முகமாக திமுக... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025

மாநில உரிமைகளுக்கான அகில இந்திய முகமாக திமுக உள்ளது. இந்தியாவில் உள்ல எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்துதான் தமிழ்நாடு போராடுகிறது. அமித்ஷா நமது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் திசைதிருப்புவதற்காக ஏதோ பேசிவிட்டு சென்று இருக்கிறார். அமித்ஷா அல்ல எந்த ஷாவாக இருந்தாலும் எங்களை ஆள முடியாது என்று திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2025-04-18 07:24 GMT

Linked news