வக்பு சட்ட திருத்த தீர்ப்பு திமுகவிற்கும்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
வக்பு சட்ட திருத்த தீர்ப்பு திமுகவிற்கும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் கிடைத்த வெற்றி. வேறு எந்த அரசியல் கட்சியும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு சொந்தம் கொண்டாட முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Update: 2025-04-18 07:40 GMT