அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பை தொடர்ந்து கோவையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025

அதிமுக - பாஜக கூட்டணி அறிவிப்பை தொடர்ந்து கோவையில் ஆயுர்வேத சிகிசிச்சைக்கு  ஓபிஎஸ் சென்று இருந்தார். இந்தநிலையில், ஆயுர்வேத சிகிசிச்சை முடிந்து வந்த ஓபிஎஸ், அதிமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் இன்று லீவு என கூறிவிட்டு சென்றார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் என்.டி.ஏ கூட்டணியில் உள்ளதாக பாஜக கூறி வருகிறது. 

Update: 2025-04-18 07:56 GMT

Linked news