நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.600 கோடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.600 கோடி (சந்தை மதிப்பு) மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் நியோமேக்ஸ் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2025-04-18 09:56 GMT