இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தாண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தாண்டு இறுதியில் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Update: 2025-04-18 11:07 GMT