9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு திட்டத்திற்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025

9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு திட்டத்திற்கு அனுமதி

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் குழாய் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதன்படி ரூ.48 கோடி மதிப்பிலான குழாய் எரிவாயு திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

Update: 2025-04-18 11:09 GMT

Linked news