ஐ.பி.எல்.2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025

ஐ.பி.எல்.2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து குர்ஜப்னீத் சிங் விலகல்.. மாற்று வீரர் சேர்ப்பு

நடப்பு சீசனுக்கான சென்னை அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க வீரரான டெவால்ட் பிரெவிஸ் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Update: 2025-04-18 11:13 GMT

Linked news