குஜராத்தில் மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத வரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 18-04-2025
குஜராத்தில் மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத வரி விலக்கு
குஜராத் மாநிலத்தில் 2026 மார்ச் 31ம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு 5 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் வரி விகிதம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
Update: 2025-04-18 12:06 GMT