'பைசன்' படம் பார்த்து...கட்டியணைத்து அன்பை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

'பைசன்' படம் பார்த்து...கட்டியணைத்து அன்பை பரிமாறிய இயக்குனர் மாரி செல்வராஜ் - பா.ரஞ்சித்

'பைசன்' திரைப்படம் நேற்று வெளியானநிலையில்,  இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித் கட்டியணைத்து முத்தமிட்டு அன்பை பரிமாறிக்கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2025-10-18 08:37 GMT

Linked news