’கருப்பு’ - சூர்யா ரசிகர்களுக்கு சஸ்பென்ஸை எகிற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-10-2025

’கருப்பு’ - சூர்யா ரசிகர்களுக்கு சஸ்பென்ஸை எகிற வைத்த சாய் அபயங்கர்

நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு சஸ்பென்ஸை எகிற வைக்கும் விதமாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஒரு அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ’சரவெடி ஆயிரம் பத்தனுமா #கருப்பு’என்று பதிவிட்டுள்ளார்.

Update: 2025-10-18 11:24 GMT

Linked news