சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் இன்று முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-11-2025

சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் இன்று முதல் 25-ந்தேதி வரை செயல்படும்

சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவங்களில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண சென்னையில் இன்று முதல் 25-ந்தேதி வரையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Update: 2025-11-18 05:09 GMT

Linked news