கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை நிராகரித்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-11-2025
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை நிராகரித்த மத்திய அரசு?
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி தமிழ்நாடு அரசு அனுப்பிய திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Update: 2025-11-18 10:48 GMT