"தோல்விக்கு நானே பொறுப்பு.. அரசியலை விட்டு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-11-2025
"தோல்விக்கு நானே பொறுப்பு.. அரசியலை விட்டு வெளியேறப் போவதில்லை" - பிரசாந்த் கிஷோர்
பீகார் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வரும் 20-ம் தேதி காந்தி ஆசிரமத்தில் ஒருநாள் மவுன விரதம் இருக்கப்போவதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Update: 2025-11-18 11:33 GMT