விழுப்புரம்: விடூர் அணை நீர்த்தேக்கத்தில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-11-2025

விழுப்புரம்: விடூர் அணை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு 


விழுப்புரம் மாவட்டம் விடூர் அணை நீர்த்தேக்கத்தில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவதாக நீர்வளத்துறை அறிவித்துள்ளது.

Update: 2025-11-18 12:21 GMT

Linked news