சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-11-2025
சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில் இன்று (18.11.2025 - வியாழக்கிழமை) சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 103 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 910 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 63 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 899 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
Update: 2025-11-18 12:24 GMT