புதிய உச்சம்..! நாமக்கல்லில் தொடர்ந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-11-2025
புதிய உச்சம்..! நாமக்கல்லில் தொடர்ந்து அதிகரிக்கும் முட்டை கொள்முதல் விலை
தேவை அதிகரிப்பு காரணமாக, முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Update: 2025-11-18 12:29 GMT