அமெரிக்காவை சேர்ந்த மெரெடித் தபோன் என்ற பெண்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 18-12-2024
அமெரிக்காவை சேர்ந்த மெரெடித் தபோன் என்ற பெண் இத்தாலியில் ரூ.85க்கு பழமையான வீட்டை வாங்கி அதனை புதுப்பிப்பதற்காக சுமார் ரூ.4 கோடி செலவு செய்துள்ளார். தனது முன்னோர்கள் இத்தாலியில் வாழ்ந்ததால் அவர்களின் நினைவாக அங்கு ஒரு சொந்த வீட்டை வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது இதனை வாங்க பலர் முன்வந்தாலும், தான் எந்த நிலையிலும் அந்த வீட்டை விற்கமாட்டேன் என அவர் உறுதியுடன் உள்ளார்.
Update: 2024-12-18 12:03 GMT