மீண்டும் சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-12-2025

மீண்டும் சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.. கட்டுக்கடங்காமல் உயரும் வெள்ளி விலை..! 


தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.         

Update: 2025-12-18 04:15 GMT

Linked news