மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு மன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், மக்கள் சக்தியை வலுப்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப சக்தியை பயன்படுத்தியதாக குறிப்பிட்டார். மகா கும்பமேளாவில் அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்பது, நமது நாகரிக வேர்களை வலுப்படுத்துவதுடன், சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
Update: 2025-01-19 05:54 GMT