திருத்தணியில் கனமழை திருத்தணி சுற்றுவட்டார... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
திருத்தணியில் கனமழை
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், திருத்தணி முருகன் கோவில் படிக்கட்டுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பச்சரிசி மலையில் இருந்து ஆறுபோல் மழைநீர் ஓடிவந்தது. கனமழையால், முருகனை தரிசிக்க சென்ற பக்தர்கள் கடும் அவதியடைந்து உள்ளனர். இதேபோன்று, சரவணப்பொய்கை குளம் அருகே மழைநீர் தேங்கியதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
Update: 2025-01-19 06:19 GMT