தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025

தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை திவாலாக போவதாக, எடப்பாடி பழனிசாமி முற்றிலும் தவறான தகவலை தெரிவித்துள்ளார். பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக, அடிப்படை புரிதலின்றி, தவறான குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசு, நிதிக்குழு பரிந்துரைத்துள்ள வரம்பை விட குறைவாகவே கடன் வாங்கியுள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலைமை கட்டுக்குள் உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Update: 2025-01-19 06:32 GMT

Linked news