மணிப்பூரின் தடூபி தொகுதி எம்.எல்.ஏ.வும், தேசிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
மணிப்பூரின் தடூபி தொகுதி எம்.எல்.ஏ.வும், தேசிய மக்கள் கட்சியின் முக்கிய தலைவருமான என்.காயிசி காலமானார். அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்று அரை நாள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், அரசு கல்வி நிறுவனங்களுக்கும் இன்று பிற்பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும்.
Update: 2025-01-19 06:32 GMT