புதுக்கோட்டை முக்காணிபட்டியில் புனித ஆரோக்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
புதுக்கோட்டை முக்காணிபட்டியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலய பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. முக்காணிபட்டி ஜல்லிக்கட்டில் 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்கும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.
Update: 2025-01-19 06:51 GMT