பரந்தூர் போராட்டக்குழுவினரை சந்திக்கும் விஜய் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
பரந்தூர் போராட்டக்குழுவினரை சந்திக்கும் விஜய்
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை சந்தித்து பேச உள்ளார். மேல்படவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Update: 2025-01-19 06:56 GMT