நாட்டு மக்களுக்கு, முன்பே குடியரசு தின வாழ்த்துகளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025

நாட்டு மக்களுக்கு, முன்பே குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி

118-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, நீங்கள் ஒரு விசயம் கவனித்து இருப்பீர்கள். மாதத்தின் கடைசி ஞாயிறன்று மன் கி பாத் நடைபெறும்.

ஆனால் இந்த முறை, 4-வது வாரத்திற்கு பதிலாக, ஒரு வாரத்திற்கு முன்பே, மாதத்தின் 3-வது வாரத்தில் நாம் சந்திக்கிறோம். ஏனெனில், அடுத்த ஞாயிற்று கிழமை குடியரசு தினம் வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளை நான் முன்பே தெரிவித்து கொள்கிறேன் என பேசியுள்ளார்.

Update: 2025-01-19 07:08 GMT

Linked news