காசாவில் திட்டமிட்டபடி போர்நிறுத்தம் அமலுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025

காசாவில் திட்டமிட்டபடி போர்நிறுத்தம் அமலுக்கு வராததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலை தொடரப்போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகுதியில் விடுவிக்கப்படுவதற்காக ஹமாஸ் மூன்று பணயக்கைதிகளின் பெயர்களை ஒப்படைக்கும் வரை போர் நிறுத்தம் தொடங்காது என்று ராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார். 

Update: 2025-01-19 07:40 GMT

Linked news