கும்பமேளாவில் தீ விபத்து உத்தர பிரதேச மாநிலம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
கும்பமேளாவில் தீ விபத்து
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், மஹா கும்பமேளா நடைபெறும் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Update: 2025-01-19 11:30 GMT