மகா கும்பமேளா தீ விபத்து- 10 கூடாரங்கள் கருகின ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025

மகா கும்பமேளா தீ விபத்து- 10 கூடாரங்கள் கருகின

மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரில் உள்ள ஒரு அச்சகத்தில் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள கூடாரங்களுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சிறிது நேரத்தில் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், 10 கூடாரங்கள் கருகின. 

Update: 2025-01-19 12:05 GMT

Linked news