இந்தியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்கள் இந்தியா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
இந்தியா ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்கள்
இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில், ஒலிம்பிக் சாம்பியன்களான விக்டர் ஆக்செல்சன் மற்றும் ஆன் சே-யங் ஆகியோர், முறையே ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
Update: 2025-01-19 12:09 GMT