இன்னும் 100 பௌர்ணமிக்கு ஸ்டாலின்தான்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
இன்னும் 100 பௌர்ணமிக்கு ஸ்டாலின்தான் முதல்-அமைச்சராக தொடர்வார் என்பதை 2026ல் இபிஎஸ் உணர்வார். ஆட்சியை இழந்த 4 ஆண்டுகளில் அமாவாசையென உருட்டியே அரசியல் செய்கிறார் இபிஎஸ் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
Update: 2025-01-19 13:03 GMT