புதுக்கோட்டையில் அரசுப் பள்ளியில் மாணவிகள் 7... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025

புதுக்கோட்டையில் அரசுப் பள்ளியில் மாணவிகள் 7 பேருக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளி உதவித் தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து அன்பில் மகேஸ் விலக வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

Update: 2025-02-19 05:20 GMT

Linked news