சென்னை: மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025

சென்னை: மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக வீடுகளின் வாசலில் கோலமிட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியை திணிக்காதே! தமிழர்களை வஞ்சிக்காதே! மீண்டும் மொழிப்போரை உருவாக்காதே!" உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை எழுதி மக்கள் கோலமிட்டனர்.

Update: 2025-02-19 05:42 GMT

Linked news