2009-ல் உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதலின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-02-2025

2009-ல் உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதலின் நினைவு நாளில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். ஊர்வலமாக வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை கைது செய்தது காவல்துறை. 

Update: 2025-02-19 06:02 GMT

Linked news